முகப்பு500110 • BOM
add
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
முந்தைய குளோசிங்
₹583.70
நாளின் விலை வரம்பு
₹593.60 - ₹606.10
ஆண்டின் விலை வரம்பு
₹565.65 - ₹1,274.00
சந்தை மூலதனமாக்கம்
88.91பி INR
சராசரி எண்ணிக்கை
103.75ஆ
P/E விகிதம்
12.42
பங்குலாபம் ஈட்டுத்தொகை
9.21%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 120.86பி | -26.95% |
இயக்குவதற்கான செலவு | 6.59பி | 0.60% |
நிகர வருமானம் | -6.34பி | -153.01% |
நிகர லாப அளவு | -5.24 | -172.48% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | — | — |
EBITDA | -6.76பி | -137.55% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 26.45% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 1.94பி | 235.08% |
மொத்த உடைமைகள் | 177.14பி | -2.61% |
மொத்தக் கடப்பாடுகள் | 99.96பி | -3.54% |
மொத்தப் பங்கு | 77.18பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 148.89மி | — |
விலை-புத்தக விகிதம் | 1.13 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | -16.27% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | -6.34பி | -153.01% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த ஆலை சென்னையில் உள்ள மணலி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது மெட்ராஸ் ரிபைனரீஸ் லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 1965ஆம் வருடம் இந்திய அரசு அமோகோ என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனம் மற்றும் ஈரானிய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் உதவி கொண்டு இந்த ஆலையை நிறுவியது. இந்த ஆலையின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சமையல் எரி வாயு, நாப்தா, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், உயவு எண்ணெய், மெழுகு மற்றும் தார் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், குறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். Wikipedia
தொடங்கிய ஆண்டு
18 நவ., 1965
இணையதளம்
பணியாளர்கள்
1,422