முகப்பு530965 • BOM
add
இந்தியன் ஆயில் கார்பரேசன்
முந்தைய குளோசிங்
₹142.40
நாளின் விலை வரம்பு
₹140.00 - ₹143.30
ஆண்டின் விலை வரம்பு
₹110.75 - ₹183.90
சந்தை மூலதனமாக்கம்
1.98டி INR
சராசரி எண்ணிக்கை
750.59ஆ
P/E விகிதம்
14.19
பங்குலாபம் ஈட்டுத்தொகை
2.14%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
IOC
1.50%
1.49%
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 1.92டி | -0.78% |
இயக்குவதற்கான செலவு | 202.78பி | 2.50% |
நிகர வருமானம் | 68.14பி | 93.11% |
நிகர லாப அளவு | 3.54 | 94.51% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 4.95 | 157.81% |
EBITDA | 132.37பி | 35.53% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 22.20% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 65.71பி | -13.05% |
மொத்த உடைமைகள் | — | — |
மொத்தக் கடப்பாடுகள் | — | — |
மொத்தப் பங்கு | 1.91டி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 13.77பி | — |
விலை-புத்தக விகிதம் | 1.05 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 6.62% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 68.14பி | 93.11% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் என்று அறியப்படும் இந்நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனம் ஆகும். எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்திற்கு சொந்தமாக, புது தில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது நாட்டின் மிகப்பெரிய வணிக எண்ணெய் நிறுவனமாகும், இது 2020-21 நிதியாண்டில், 7 21,762 கோடி நிகர லாபத்தைக் கொண்டுள்ளது. 2020 பார்ச்சூன் 500 பட்டியலில் இந்தியாவில் 2ம் இடத்திலும், உலகளவில் 151ம் இடத்திலும் உள்ளது. 31 மார்ச் 2020 நிலவரப்படி, இந்தியன் ஆயிலின் ஊழியர்களின் எண்ணிக்கை 33,498 ஆகும், இதில் 17,704 நிர்வாகிகள் மற்றும் 15,794 நிர்வாகிகள் அல்லாதவர்கள். இது இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகும், 2019-20 நிதி ஆண்டில் 5,66,950 கோடி வருமானத்தையும் 1,313 கோடி ருபாய் நிகர லாபத்தையும் கொண்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம், ஹைட்ரோகார்பன் உற்பத்தி, பகிர்வு, விற்பனை ஆகியவற்றை கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேடல் மற்றும் உற்பத்தியுடன் இணைக்கிறது.
இந்தியன் ஆயில் மாற்று எரிசக்தி மற்றும் உலகமயமாக்கல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இது இலங்கை, மொரீஷியஸ் மற்றும் மத்திய கிழக்கு ஆகியவற்றில் துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
30 ஜூன், 1959
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
29,941