முகப்பு540678 • BOM
add
கொச்சின் ஷிப்யார்ட்
முந்தைய குளோசிங்
₹1,481.40
நாளின் விலை வரம்பு
₹1,451.00 - ₹1,536.15
ஆண்டின் விலை வரம்பு
₹1,169.00 - ₹2,977.10
சந்தை மூலதனமாக்கம்
388.10பி INR
சராசரி எண்ணிக்கை
249.31ஆ
P/E விகிதம்
48.61
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.66%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 11.48பி | 8.64% |
இயக்குவதற்கான செலவு | 1.99பி | 9.34% |
நிகர வருமானம் | 1.77பி | -27.58% |
நிகர லாப அளவு | 15.42 | -33.33% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 7.01 | -62.83% |
EBITDA | 2.25பி | -26.14% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 26.82% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 31.09பி | -14.89% |
மொத்த உடைமைகள் | — | — |
மொத்தக் கடப்பாடுகள் | — | — |
மொத்தப் பங்கு | 52.76பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 262.99மி | — |
விலை-புத்தக விகிதம் | 7.39 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 8.91% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 1.77பி | -27.58% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் என்பது இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும்தளம் மற்றும் பராமரிப்பு வசதி கொண்ட நிறுவனமாகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான கொச்சி நகரின் கடற்கரையில் அமைந்துள்ளது.
கப்பல் தளத்தில் சரக்கு கப்பல்கள் மற்றும் இரட்டை வெளிச்சுவர் எண்ணெய் கப்பல்கள் கட்டப்படுகின்றன. தற்போது இது இந்தியக் கடற்படைக்கான முதல் உள்நாட்டு வானூர்தி தாங்கி கப்பலான INS விக்ராந்த்தைக் கட்டிவருகிறது.
கொச்சின் கப்பல்கட்டும் தளமானது 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசு நிறுவனமாக இணைக்கப்பட்டது. இதன் முதல் பிரிவு 1982 இல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிறுவனத்திற்கு மினிரத்னா அந்தஸ்து உள்ளது. இதன் முற்றத்தில் 1.1 லட்சம் டன் வரை கப்பல்களைக் கட்டுவதற்கும், 1.25 லட்சம் டன்வரை, கப்பல்களைப் பழுதுபார்ப்பதற்கும் வசதிகள் என இந்தியாவில் மிகப்பெரிய வசதிகள் கொண்ட கப்பல் கட்டும் தளமாக இது உள்ளது. 2012 ஆகத்தில், நிதியாண்டின் இறுதியில் முதல் பொதுப்பங்கு வெளியீடு மூலம் மேலும் விரிவாக்கம் செய்ய ரூ. 15 பில்லியன் மூலதனத்தை திரட்டுவதற்கான திட்டங்களை இந்திய அரசு அறிவித்தது. இருப்பினும், நிறுவனம் தனது ஐபிஓவை நடத்தி மும்பை பங்குச் சந்தை மற்றும் இந்திய தேசிய பங்கு சந்தை ஆகியவற்றில் அதன் பங்குகளை பட்டியலிடும் 2017 ஆகத்துவரை இது செயல்பாட்டுக்கு வரவில்லை. Wikipedia
தொடங்கிய ஆண்டு
29 ஏப்., 1972
இணையதளம்
பணியாளர்கள்
2,133