முகப்பு543265 • BOM
add
ரெயில்டெல்
முந்தைய குளோசிங்
₹383.95
நாளின் விலை வரம்பு
₹380.30 - ₹410.65
ஆண்டின் விலை வரம்பு
₹301.35 - ₹618.00
சந்தை மூலதனமாக்கம்
121.67பி INR
சராசரி எண்ணிக்கை
158.71ஆ
P/E விகிதம்
46.11
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.53%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 7.68பி | 14.85% |
இயக்குவதற்கான செலவு | 559.00மி | -7.57% |
நிகர வருமானம் | 650.50மி | 4.68% |
நிகர லாப அளவு | 8.47 | -8.92% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | — | — |
EBITDA | 1.11பி | 0.37% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 27.46% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 2.66பி | -17.65% |
மொத்த உடைமைகள் | — | — |
மொத்தக் கடப்பாடுகள் | — | — |
மொத்தப் பங்கு | 18.88பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 320.44மி | — |
விலை-புத்தக விகிதம் | 6.54 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 10.06% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 650.50மி | 4.68% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
இந்திய ரெயில்டெல் நிறுவனம் ஓர் அரசுத்துறை நிறுவனமாகும். இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் அகலப்பட்டை இணைய அணுக்கச் சேவைகள் மற்றும் மெய்நிகர் தனிப்பிணையம் வழங்கு சேவைகளுக்காகவும் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்டது.
இதன் குறிக்கோள்களாக இந்திய இரயில்வேயின் தொடர்வண்டி இயக்கக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை நவீனமயமாக்கலும் அந்த அமைப்புகளில் நிலவும் உபரி கொள்ளளவைக் கொண்டு நாடு தழுவிய அகலப்பட்டை, தொலைதொடர்பு மற்றும் பல்லூடக பிணையங்களை உருவாக்குதலுமாக வரையறுக்கப்பட்டது.
இரயில்டெல்லின் 43000 கிமீ தொலைவுள்ள ஒளியிழை கம்பிவடங்களைக் கொண்டப் பிணையம் 5,000 தொடர்வண்டி நிலையங்களின் ஊடாகச் செல்வதால் நாட்டின் அனைத்து வணிக மாவட்டங்களுக்கும், நகரங்களுக்கும் ஊர்களுக்கும் மாநகரங்களுக்கும் இச்சேவைகளை வழங்க இயல்கிறது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், சிறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். Wikipedia
தொடங்கிய ஆண்டு
செப். 2000
இணையதளம்
பணியாளர்கள்
478