முகப்புADH2 • FRA
add
ஏர் கனடா
முந்தைய குளோசிங்
€11.91
நாளின் விலை வரம்பு
€11.86 - €11.86
ஆண்டின் விலை வரம்பு
€8.01 - €17.21
சந்தை மூலதனமாக்கம்
5.80பி CAD
சராசரி எண்ணிக்கை
118.00
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(CAD) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 5.63பி | 2.05% |
இயக்குவதற்கான செலவு | 1.37பி | 6.36% |
நிகர வருமானம் | 186.00மி | -54.63% |
நிகர லாப அளவு | 3.30 | -55.59% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 0.60 | -15.52% |
EBITDA | 909.00மி | -0.55% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | -80.58% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(CAD) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 6.36பி | -21.80% |
மொத்த உடைமைகள் | 31.15பி | 2.64% |
மொத்தக் கடப்பாடுகள் | 29.36பி | 0.61% |
மொத்தப் பங்கு | 1.79பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 296.13மி | — |
விலை-புத்தக விகிதம் | 1.98 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 3.31% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 7.39% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(CAD) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 186.00மி | -54.63% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 895.00மி | -3.14% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | 241.00மி | 162.60% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -1.15பி | -388.09% |
பணத்தில் நிகர மாற்றம் | -25.00மி | -108.20% |
தடையற்ற பணப்புழக்கம் | 626.38மி | 678.11% |
அறிமுகம்
ஏர் கனடா Air Canada, கனடாவின் தேசிய மற்றும் மிகப் பெரிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். 1936இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் உலகெங்கும் 178 சேரிடங்களுக்கு திட்டமிடப்பட்ட மற்றும் ஒப்பந்த பயணியர்/சரக்கு வான்வழிப் பயணச் சேவைகளை இயக்குகிறது. சேருமிடங்களைப் பொறுத்து உலகின் பத்தாவது மிகப் பெரும் வான்வழிப் போக்குவரத்து நிறுவனமாக உள்ளது. 1997இல் உருவான வான்வழிச் சேவையாளர்களின் கூட்டணியான இசுடார் அல்லையன்சின் நிறுவன உறுப்பினர் ஆகும். ஏர் கனடாவின் தலைமை அலுவலகம் கியூபெக்கின் மொண்ட்ரியாலில் அமைந்துள்ளது. இதன் மிகப் பெரும் முனைய மையம் ஒன்ராறியோ மாகாணத்தின் மிஸ்ஸிசாகாவில் உள்ள டொரோண்டோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் அமைந்துள்ளது. ஏர் கனடாவின் பயணியர் வருமானம் 2011ஆம் ஆண்டில் CA$10.2 பில்லியனாக இருந்தது. இதன் வட்டார சேவைகளுக்கு ஏர் கனடா எக்சுபிரசு என்ற கிளை நிறுவனத்தை உருவாக்கி உள்ளது. இதன் தலைமையகம் கியூபெக்கின் மோன்ட்ரெல் எனும் பகுதியில் உள்ளது. ஏர் கனடாவின் பெரிய செயல்பாட்டு மையம் டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் ஆன்டரியோவின் மிசிசௌகா பகுதியில் அமைந்துள்ளது. ஏர் கனடா தனது பயணிகளின் மூலம் 2013 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 12.38 பில்லியன் கனடா டாலர்களை வருமானமாகப் பெற்றுள்ளது. கனடா நாட்டில் ஏர் கனடா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சேவைபுரிகிறது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1 ஜன., 1965
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
37,200