முகப்புASHOKLEY • NSE
add
அசோக் லேலண்ட்
முந்தைய குளோசிங்
₹218.90
நாளின் விலை வரம்பு
₹219.21 - ₹224.89
ஆண்டின் விலை வரம்பு
₹157.55 - ₹264.65
சந்தை மூலதனமாக்கம்
658.49பி INR
சராசரி எண்ணிக்கை
8.16மி
P/E விகிதம்
25.02
பங்குலாபம் ஈட்டுத்தொகை
2.00%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 111.48பி | -2.46% |
இயக்குவதற்கான செலவு | 23.06பி | -1.88% |
நிகர வருமானம் | 7.06பி | 34.15% |
நிகர லாப அளவு | 6.33 | 37.61% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 2.31 | 17.89% |
EBITDA | 22.98பி | 23.86% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 28.90% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 55.20பி | 0.29% |
மொத்த உடைமைகள் | 706.00பி | 21.49% |
மொத்தக் கடப்பாடுகள் | 572.89பி | 22.18% |
மொத்தப் பங்கு | 133.12பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 2.94பி | — |
விலை-புத்தக விகிதம் | 6.24 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 9.41% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 7.06பி | 34.15% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
அசோக் லேலண்ட் என்பது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனமாகும். இது இப்போது இந்துஜா குழுமத்திற்குச் சொந்தமாக உள்ளது. 1948 இல் பிரிட்டிஷ் லேலண்ட் என நிறுவப்பட்ட இந்நிறுவனம், சுமையுந்து மற்றும் பேருந்துகள், நோயாளர் ஊர்தி மற்றும் ராணுவ வாகனங்களைத் தயாரிப்பதில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்கின்றது. ஆறு தொழிற்பகுதிகளைக் கொண்ட அசோக் லேலண்ட், தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள் தயாரிப்பதுடன் கப்பல் போக்குவரத்துக்கான இயந்திரங்களையும் தயாரிக்கின்றது. இந்த நிறுவனம் ஒரு வருடத்திற்கு 60,000 வாகனங்கள் மற்றும் 7000 இயந்திரங்களையும் விற்பனை செய்கின்றது. விற்பனை சந்தையில் 28% விற்பனை விகிதத்தை அடைந்த, இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். பயணிகள் போக்குவரத்தில் 19 முதல் 80 வரையிலான பயணிகள் வரை பயணம் செய்யக்கூடிய பேருந்துகளை தயாரிப்பதில் அசோக் லேலண்ட் முன்னணி நிறுவனமாக திகழ்கின்றது. இந்தியா முழுவதும் இந்நிறுவனம் தயாரித்த பேருந்துகள் நாளொன்றிற்கு 6 கோடி மக்களை சுமந்து செல்கிறது. இது மொத்த இந்திய ரயில்வே கட்டமைப்பில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். Wikipedia
தொடங்கிய ஆண்டு
7 செப்., 1948
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
9,607