முகப்புATLASCYCLE • NSE
add
அட்லஸ் சைக்கிள்ஸ்
முந்தைய குளோசிங்
₹130.30
நாளின் விலை வரம்பு
₹127.69 - ₹127.69
ஆண்டின் விலை வரம்பு
₹63.00 - ₹176.39
சந்தை மூலதனமாக்கம்
831.85மி INR
சராசரி எண்ணிக்கை
15.68ஆ
P/E விகிதம்
5.48
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 22.01மி | 69.76% |
இயக்குவதற்கான செலவு | 19.06மி | -34.15% |
நிகர வருமானம் | 2.68மி | 109.36% |
நிகர லாப அளவு | 12.19 | 105.51% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | — | — |
EBITDA | -11.14மி | 53.83% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | — | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 4.72மி | -13.11% |
மொத்த உடைமைகள் | — | — |
மொத்தக் கடப்பாடுகள் | — | — |
மொத்தப் பங்கு | 3.86பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 6.54மி | — |
விலை-புத்தக விகிதம் | 0.22 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | -1.07% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 2.68மி | 109.36% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
அட்லஸ் சைக்கிள்ஸ் 1951-ம் ஆண்டு சிறிய தகரக் கொட்டகையில், ஜன்கிதாஸ் கபூரால் ஹரியானாவின் சோனிபேட் நகரில் தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்து வந்த அட்லஸ் நிறுவனம் பின் வந்த நாட்களில் லட்சக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தது.
இது 1951 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட நிறுவனமானது 12 மாத காலத்திற்குள் 25 ஏக்கரில் செயல்படுமளவிற்கு தொழிற்சாலை வளாகமானது மேலும் முதல் ஆண்டிலேயே 12000 அட்லஸ் சைக்கிள்களை ஆலையில் உருவாக்கி சாதனை படைத்திருந்தது.
சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கென்று பிரத்யேகமாக பல வடிவங்களில் சைக்கிள்களை தயாரித்தனர்.
1980 - 2000 கால கட்டத்தில் அன்றைய மாணவர்கள் மத்தியில் மிகவும் விரும்பத்தக்க சைக்கிளாக இருந்தது, மேலும் டெல்லியில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் உத்யோகப்பூர்வ சைக்கிளாக அட்லஸ் சைக்கிள் இருந்தது குறிப்பிடத்தக்கது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1950
இணையதளம்
பணியாளர்கள்
14