முகப்புBA-A • NYSE
add
போயிங்
முந்தைய குளோசிங்
$59.76
நாளின் விலை வரம்பு
$59.70 - $60.67
ஆண்டின் விலை வரம்பு
$47.25 - $64.57
சந்தை மூலதனமாக்கம்
134.18பி USD
சராசரி எண்ணிக்கை
950.31ஆ
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 19.50பி | 17.67% |
இயக்குவதற்கான செலவு | 1.91பி | 1.06% |
நிகர வருமானம் | -37.00மி | 89.21% |
நிகர லாப அளவு | -0.19 | 90.82% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | -0.49 | 56.64% |
EBITDA | 1.00பி | 97.06% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 140.79% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 23.65பி | 215.04% |
மொத்த உடைமைகள் | 156.49பி | 16.37% |
மொத்தக் கடப்பாடுகள் | 159.82பி | 5.49% |
மொத்தப் பங்கு | -3.32பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 753.37மி | — |
விலை-புத்தக விகிதம் | -13.52 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 0.74% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 2.63% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(USD) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | -37.00மி | 89.21% |
செயல்களால் கிடைக்கும் பணம் | -1.62பி | 51.93% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -1.72பி | -182.79% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -338.00மி | 92.42% |
பணத்தில் நிகர மாற்றம் | -3.66பி | 36.67% |
தடையற்ற பணப்புழக்கம் | -1.78பி | 49.55% |
அறிமுகம்
போயிங் என்னும் நிறுவனம் வில்லியம் போயிங் என்பவரால் ஐக்கிய அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 1916 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. வானூர்தி தயாரிப்புத் துறையிலும், விண்வெளி, மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தித் துறையிலும் சிறந்து இது விளங்குகிறது. 1997 ஆம் ஆண்டு மெக்டொனால்டு டக்ளஸ் வானூர்தி தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிய போயிங் நிறுவனம், இன்றைய காலகட்டத்தில் தலைசிறந்த வானூர்தி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகமெங்கிலும் பல கிளைகளை கொண்டுள்ள இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சிகாகோ நகரில் அமைந்துள்ளது. வணிகநோக்கில், பயணிகள் மற்றும் சரக்கு வானூர்தி தயாரிப்பில் உலகில் முதல் இடத்தில் உள்ளது. போயிங் நிறுவனம் ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் பங்கு, டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டின் அங்கமாகும். Wikipedia
தொடங்கிய ஆண்டு
15 ஜூலை, 1916
இணையதளம்
பணியாளர்கள்
1,72,000