முகப்புBABAN • BMV
add
அலிபாபா குழுமம்
முந்தைய குளோசிங்
$2,409.56
நாளின் விலை வரம்பு
$2,409.00 - $2,451.00
ஆண்டின் விலை வரம்பு
$1,313.20 - $2,950.49
சந்தை மூலதனமாக்கம்
294.55பி USD
சராசரி எண்ணிக்கை
8.24ஆ
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NYSE
செய்தியில்
9988
4.27%
0.36%
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(CNY) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 236.45பி | 6.57% |
இயக்குவதற்கான செலவு | 62.36பி | 41.21% |
நிகர வருமானம் | 12.56பி | 273.22% |
நிகர லாப அளவு | 5.31 | 249.34% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 1.57 | 23.62% |
EBITDA | 38.46பி | 10.50% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 36.41% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(CNY) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 428.09பி | -25.03% |
மொத்த உடைமைகள் | 1.80டி | 2.23% |
மொத்தக் கடப்பாடுகள் | 714.12பி | 9.49% |
மொத்தப் பங்கு | 1.09டி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 2.31பி | — |
விலை-புத்தக விகிதம் | 5.51 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 3.89% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 5.28% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(CNY) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 12.56பி | 273.22% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 27.52பி | 17.91% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -39.55பி | -295.13% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -4.10பி | 92.41% |
பணத்தில் நிகர மாற்றம் | -16.70பி | -96.33% |
தடையற்ற பணப்புழக்கம் | -100.83பி | -257.23% |
அறிமுகம்
அலிபாபா சார்பு வைப்புக் குழுமம் சீனாவின் அங்சூவிலிருந்து இயங்கும் இணையவழி இலத்திரனியல் வணிக நிறுவனங்களின் சார்பு வைப்பு பொதுப்பங்கு நிறுவனமாகும். இந்நிறுவனங்கள் இணையவழி வணிகரிடை வர்த்தகங்களுக்கு வழிகோலும் வலைத்தளங்களையும், இணையவழி சில்லறை மற்றும் பணப்பட்டுவாடா சேவைகளையும் கடைகளுக்கானத் தேடுகருவியையும் மேகக் கணிமை தரவு சேவைகளையும் வழங்கி வருகின்றன. இந்தக் குழுமம் 1999இல் ஜாக் மாவால் நிறுவப்பட்டது. முதலில் அலிபாபா.கொம் என்ற வலைத்தளத்தை சீனத் தயாரிப்பாளர்களை வெளிநாட்டு வணிகர்களுடன் இணைக்க வழிசெய்வதற்காக ஜாக் மா உருவாக்கினார்.
2012இல் அலிபாபாவின் இரண்டு வலைவாசல்கள் 1.1 டிரில்லியன் யுவான் மதிப்புள்ள விற்பனையை கையாண்டுள்ளன; இது இதன் போட்டியாளர்களான இபே மற்றும் அமேசான்.காம் நிறுவனங்களின் கூட்டு விற்பனைகளை விட கூடுதலாகும். செப்டம்பர் 19, 2014 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பொதுப்பங்கு வெளியீட்டின்போது பங்குச்சந்தை மூடும் நேரத்தில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு US$231 பில்லியனை எட்டியது.
அலிபாபாவின் நுகர்வோருக்கிடை வலைவாசல், இபேயை ஒத்த, டாவோபாவோவில் பில்லியனுக்கும் கூடுதலான பொருட்கள் விற்கப்படுகின்றன; உலகில் மிகவும் கூடுதலாகப் பார்வையிடப்படும் முதல் 20 வலைத்தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. Wikipedia
CEO
தொடங்கிய ஆண்டு
4 ஏப்., 1999
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
1,24,320