முகப்புBCY • ETR
add
பார்க்ளே வங்கி
முந்தைய குளோசிங்
€3.21
நாளின் விலை வரம்பு
€3.15 - €3.29
ஆண்டின் விலை வரம்பு
€1.63 - €3.30
சந்தை மூலதனமாக்கம்
37.67பி GBP
சராசரி எண்ணிக்கை
107.80ஆ
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
LON
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(GBP) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 6.17பி | 63.01% |
இயக்குவதற்கான செலவு | 4.03பி | 29.09% |
நிகர வருமானம் | 1.82பி | 280.92% |
நிகர லாப அளவு | 29.43 | 133.57% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 0.11 | 28.92% |
EBITDA | — | — |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 18.46% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(GBP) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 664.66பி | -19.27% |
மொத்த உடைமைகள் | 1.53டி | 29.19% |
மொத்தக் கடப்பாடுகள் | 1.46டி | 29.77% |
மொத்தப் பங்கு | 71.63பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 14.64பி | — |
விலை-புத்தக விகிதம் | 0.79 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 0.47% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | — | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(GBP) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 1.82பி | 280.92% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
பார்க்ளே வங்கி இது பல நாடுகளில் கிளைகளைக்கொண்டுள்ள பன்னாட்டு நிதிச் சேவைகளை துறையைச் சார்ந்த வங்கி ஆகும். இதன் தலைமையகம் இங்கிலாந்தின் தலைநகரான இலண்டனிலிருந்து செயல்படுகிறது. உலக அளவில் 50 நாடுகளில் கிளைகளைக்கொண்டு 48 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குகிறது. இவ்வங்கி அடமானக் கடன், கடன் அட்டை, போன்றவையை வழங்குதல் செல்வ மேலாண்மை, முதலீட்டு வங்கியியல், போன்ற சேவைகள் பரிவர்தனைகளில் மொத்த வியாபாரம், சில்லறை வர்த்தகம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இவ்வங்கி 2016 ஆகஸ்ட் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் படத்தை கடன் அட்டையில் வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
17 நவ., 1690
பணியாளர்கள்
92,400