முகப்புBNP • EPA
add
பிஎன்பி பரிபாஸ்
முந்தைய குளோசிங்
€58.22
நாளின் விலை வரம்பு
€56.13 - €58.76
ஆண்டின் விலை வரம்பு
€53.08 - €73.08
சந்தை மூலதனமாக்கம்
64.55பி EUR
சராசரி எண்ணிக்கை
2.80மி
P/E விகிதம்
6.59
பங்குலாபம் ஈட்டுத்தொகை
8.08%
முதன்மைப் பரிமாற்றம்
EPA
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(EUR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 11.21பி | 3.36% |
இயக்குவதற்கான செலவு | 7.11பி | 2.08% |
நிகர வருமானம் | 2.87பி | 7.78% |
நிகர லாப அளவு | 25.58 | 4.28% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 2.47 | 3.47% |
EBITDA | — | — |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 25.89% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(EUR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 1.09டி | -6.64% |
மொத்த உடைமைகள் | 2.75டி | 1.91% |
மொத்தக் கடப்பாடுகள் | 2.62டி | 1.96% |
மொத்தப் பங்கு | 130.73பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 1.13பி | — |
விலை-புத்தக விகிதம் | 0.53 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 0.44% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | — | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(EUR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 2.87பி | 7.78% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
பிஎன்பி பரிபாஸ் என்பது பாரிசைத் தலைமையிடமாக கொண்ட பிரஞ்சு நாட்டு வங்கியும் நிதி சேவைகள் நிறுவனமும் ஆகும். இதன் உலக தலைமையகம் இலண்டனில் உள்ளது. இது 2000 ஆம் ஆண்டு பாங்க் நாஷ்னல் டி பாரிஸ் மற்றும் பாரிபாஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்டது. இது உலகின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றாகும். புளூம்பெர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் ஆகியவற்றின் மூலம் 2012ஆம் ஆண்டின் இதன் மொத்த சொத்துக்கள் அளவிடப்பட்டன. இந்த தகல்வகளின் அடிப்படையில், உலகின் மூன்றாவது பெரிய வங்கியாக தரவரிசையில் இடம் பிடித்தது.
பிஎன்பி பரிபாஸ் நான்கு உள்நாட்டு சந்தைகளில் இயங்குகின்றது. இது அமெரிக்கா, போலந்து, துருக்கி, உக்ரைன், மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் குறிப்பிடத்தக்க சில்லறை செயல்பாடுகளையும், அதே போல் பெரிய அளவிலான முதலீட்டு வங்கி நடவடிக்கைகளை நியூயார்க், லண்டன், ஹாங்காங், மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்களிலும் கொண்டுள்ளது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1822
இணையதளம்
பணியாளர்கள்
1,83,000