முகப்புCGMA • FRA
add
கேப்ஜெமினி
முந்தைய குளோசிங்
€24.00
நாளின் விலை வரம்பு
€24.20 - €24.20
ஆண்டின் விலை வரம்பு
€23.80 - €39.60
சந்தை மூலதனமாக்கம்
21.03பி EUR
சராசரி எண்ணிக்கை
3.00
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(EUR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 5.55பி | -0.28% |
இயக்குவதற்கான செலவு | 132.50மி | -84.91% |
நிகர வருமானம் | 362.00மி | -13.29% |
நிகர லாப அளவு | 6.52 | -13.07% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | — | — |
EBITDA | 652.50மி | -16.18% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 26.37% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(EUR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | — | — |
மொத்த உடைமைகள் | — | — |
மொத்தக் கடப்பாடுகள் | — | — |
மொத்தப் பங்கு | — | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 169.95மி | — |
விலை-புத்தக விகிதம் | — | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | — | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(EUR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 362.00மி | -13.29% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 185.00மி | -18.86% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -348.50மி | -76.90% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -92.50மி | 82.71% |
பணத்தில் நிகர மாற்றம் | -340.50மி | 28.16% |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
கேப்ஜெமினி பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மேலாண்மை ஆலோசனை நிறுவனம். இது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிசைத் தலைமையிடமாககொண்டு செயல்படுகிறது. இது தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மற்றும் உலகின் மிகப்பெரிய ஆலோசனை சேவை, அவுட்சோர்சிங் மற்றும் தொழில்முறை சேவைகளை வழங்குகின்றது. இந்நிறுவனம் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 145,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இது செர்ஜ் கேம்ப், என்பவரால் 1967 ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள கிரனோபிளில் நிறுவப்பட்டது. பால் ஹெர்மிலின் கேப்ஜெமினி குழுத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்டார்.
கேப்ஜெமினி வட மற்றும் தென் அமெரிக்கா, வட ஐரோப்பா & ஆசியா பசிபிக் மற்றும் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பா ஆகிய இடங்களில் தனது பிராந்திய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இதன் சேவைகள் நான்கு துறைகளில் வழங்கப்படுகிறது அவை ஆலோசனை, தொழில்நுட்பம், அவுட்சோர்ஸிங் மற்றும் உள்ளூர் நிபுணத்துவ சேவைகள். மேலும் இதன் சொஜிட்டி, என்ற துணை நிறுவனம் மூலமாகவும் சேவைகள் வழங்கப்படுகிறது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1 அக்., 1967
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
3,49,373