முகப்புDJP • NYSEARCA
add
பார்க்ளே வங்கி
முந்தைய குளோசிங்
$33.28
நாளின் விலை வரம்பு
$33.49 - $33.64
ஆண்டின் விலை வரம்பு
$29.37 - $35.78
சந்தை மூலதனமாக்கம்
57.63பி USD
சராசரி எண்ணிக்கை
7.77ஆ
செய்தியில்
அறிமுகம்
பார்க்ளே வங்கி இது பல நாடுகளில் கிளைகளைக்கொண்டுள்ள பன்னாட்டு நிதிச் சேவைகளை துறையைச் சார்ந்த வங்கி ஆகும். இதன் தலைமையகம் இங்கிலாந்தின் தலைநகரான இலண்டனிலிருந்து செயல்படுகிறது. உலக அளவில் 50 நாடுகளில் கிளைகளைக்கொண்டு 48 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குகிறது. இவ்வங்கி அடமானக் கடன், கடன் அட்டை, போன்றவையை வழங்குதல் செல்வ மேலாண்மை, முதலீட்டு வங்கியியல், போன்ற சேவைகள் பரிவர்தனைகளில் மொத்த வியாபாரம், சில்லறை வர்த்தகம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இவ்வங்கி 2016 ஆகஸ்ட் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் படத்தை கடன் அட்டையில் வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
17 நவ., 1690
பணியாளர்கள்
23,788