முகப்புF-B • NYSE
add
போர்ட் தானுந்து நிறுவனம்
முந்தைய குளோசிங்
$21.11
நாளின் விலை வரம்பு
$20.80 - $21.27
ஆண்டின் விலை வரம்பு
$19.90 - $25.39
சந்தை மூலதனமாக்கம்
40.88பி USD
சராசரி எண்ணிக்கை
65.03ஆ
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 40.66பி | -4.95% |
இயக்குவதற்கான செலவு | 2.43பி | 1.29% |
நிகர வருமானம் | 471.00மி | -64.64% |
நிகர லாப அளவு | 1.16 | -62.70% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 0.14 | -71.43% |
EBITDA | 1.72பி | -39.42% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 23.91% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 26.99பி | 8.41% |
மொத்த உடைமைகள் | 284.54பி | 3.72% |
மொத்தக் கடப்பாடுகள் | 239.88பி | 3.64% |
மொத்தப் பங்கு | 44.66பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 3.97பி | — |
விலை-புத்தக விகிதம் | 1.88 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 0.30% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 0.42% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(USD) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 471.00மி | -64.64% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 3.68பி | 165.63% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | 210.00மி | 103.57% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -6.12பி | -1,236.24% |
பணத்தில் நிகர மாற்றம் | -2.11பி | 58.76% |
தடையற்ற பணப்புழக்கம் | -336.12மி | 74.87% |
அறிமுகம்
ஃபோர்ட் மோட்டார் கம்பனி ஐக்கிய அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் டெட்ராய்ட் நகரின் புறநகர் டியர்போர்ன் பகுதியில் அமைந்துள்ள பன்னாட்டு தானுந்து தயாரிப்பு நிறுவனமாகும். 1903ஆம் ஆண்டு சூன் 16 அன்று ஹென்றி ஃபோர்டால் நிறுவப்பட்டது. தான் தயாரிக்கும் ஃபோர்ட், லிங்கன் வகைகளைத் தவிர யப்பானில் உள்ள மாசுடாவிலும் பிரித்தானிய ஆசுடன் மார்ட்டின் வகை தானுந்துகளிலும் சிறு பங்கு கொண்டுள்ளது. ஃபோர்டின் முன்னாள் பிரித்தானிய நிறுவனங்களான சியாகுவர் சீருந்துகளும் லாண்ட் ரோவரும் மார்ச் 2008ஆம் ஆண்டில் இந்தியாவின் டாட்டா மோட்டார்சுக்கு விற்கப்பட்டன. 2010ஆம் ஆண்டில் தனது வோல்வோ சீருந்துகள் நிறுவனத்தை கீலி தானுந்துகள் நிறுவனத்திற்கு விற்றது. 2010ஆம் ஆண்டு இறுதியிலிருந்து தனது மெர்க்குரி இரக தானுந்துகளை தயாரிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளது.
சீருந்துகளை பெருமளவில் தயாரிப்பதற்காகவும் பெருந்தொகையான தொழிலாளர்களின் மேலாண்மை சீர்மைக்காகவும் ஹென்றி ஃபோர்ட் ஒன்றன்பின் ஒன்றான நகரும் இணைப்பு வரிசைகளை விவரமான பொறியியல் அறிவுடன் வடிவமைத்து ஓர் புதுமையான தயாரிப்பு முறைமையை அறிமுகப்படுத்தினார். இது 1914ஆம் ஆண்டுகளில் தயாரிப்பு முறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உலகளவில் ஃபோர்டிசம் என்று அழைக்கப்பட்டது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
16 ஜூன், 1903
தலைமையகம்
பணியாளர்கள்
1,70,000