முகப்புNOKBF • OTCMKTS
add
நோக்கியா
முந்தைய குளோசிங்
$4.74
நாளின் விலை வரம்பு
$4.63 - $4.70
ஆண்டின் விலை வரம்பு
$3.31 - $4.90
சந்தை மூலதனமாக்கம்
26.26பி USD
சராசரி எண்ணிக்கை
292.37ஆ
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
HEL
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(EUR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 5.98பி | 4.85% |
இயக்குவதற்கான செலவு | 1.88பி | 12.29% |
நிகர வருமானம் | 820.00மி | 2,006.98% |
நிகர லாப அளவு | 13.70 | 1,926.67% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 0.18 | 80.00% |
EBITDA | 1.01பி | 18.43% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 21.31% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(EUR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 6.62பி | -15.34% |
மொத்த உடைமைகள் | 39.15பி | -1.78% |
மொத்தக் கடப்பாடுகள் | 18.40பி | -4.32% |
மொத்தப் பங்கு | 20.75பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 5.40பி | — |
விலை-புத்தக விகிதம் | 1.24 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 4.96% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 7.56% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(EUR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 820.00மி | 2,006.98% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 208.00மி | -88.88% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -213.00மி | -329.03% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -509.00மி | -74.32% |
பணத்தில் நிகர மாற்றம் | -448.00மி | -127.50% |
தடையற்ற பணப்புழக்கம் | 566.50மி | -72.82% |
அறிமுகம்
நோக்கியா கார்ப்பரேசன் என்பது பின்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஒரு பன்னாட்டு தகவல்தொடர்பு நிறுவனம் ஆகும். இதுதான் உலகின் மிகப்பெரிய கைபேசி உற்பத்தியாளராகும். நோக்கியா 120 நாடுகளில் 128,445 ஊழியர்கள், 150க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை ஆகியவற்றோடு மொபைல் சாதனங்கள் தயாரிப்பு, இணையம் மற்றும் தகவல்தொடர்பு தொழில்துறைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறது.
இதனுடைய உலகளாவிய ஆண்டு வருவாய் 50.7 பில்லியன் யூரோக்களாகும், அதனுடைய 2008ஆம் ஆண்டு செயல்பாட்டு லாபம் மட்டும் 5.0 பில்லியனாகும். இதனுடைய உலகளாவிய சாதன சந்தைப் பங்கு 2009ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் ஏறத்தாழ 38 சதவிகிதமாகும், அது 2008ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் 40 சதவிகிதத்திலிருந்து குறைந்து, 2009ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 37 சதவிகிதத்திலிருந்து உயர்ந்தது..
2013 செப்டம்பர் 02ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை 7.17 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து தன்னகப்படுத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது.வரி ஏய்ப்பு செய்ததாக கூறி சென்னையிலுள்ள நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை வருமான வரித்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் சீல் வைத்தனர்.வரி ஏய்ப்பு செய்த சென்னை நோக்கியா தொழிற்சாலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தடை எதுவும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
12 மே, 1865
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
86,689