முகப்புPHP / USD • நாணயம்
add
PHP / USD
முந்தைய குளோசிங்
0.018
சந்தைச் செய்திகள்
பிலிப்பைன் பெசோ குறித்த விவரங்கள்
பிலிப்பைன் பெசோ, பிலிப்பீனிய பெசோ அல்லது பெசோ என்பது பிலிப்பைன்சு நாட்டின் உத்தியோகப்பூர்வ நாணயமாகும். "₱" எனும் குறியீட்டால் பெசோ குறிக்கப்படுகின்றது. இதைவிடவும் "PHP", "PhP", "Php", அல்ல்லது "P" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப் படுகின்றன. கணினியில் யுனிகோட் மூலம் தட்டச்சு செய்யும் போது "20b1" என்றவாறு தட்டச்சு செய்வதன் மூலமாக "₱" இக்குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். இப் பெசோ நாணயமானது மெக்சிகோ நாட்டிலும் எசுப்பானியாவின் முன்னைய காலனித்துவ நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. பிலிப்பைன் பெசோ வங்கி நோட்டுகளும் நாணயக்குற்றிகளும் பங்கோ சென்டரல் என்ஜி பிலிப்பின்ச்ச்ஸ் என அழைக்கப்படும் குவேசேனோ நகரில் அமைந்துள்ள பிலிப்பைன்சின் மத்திய வங்கியில் அச்சடிக்கப்படுகின்றன. Wikipediaஅமெரிக்க டாலர் குறித்த விவரங்கள்
அமெரிக்க டாலர் என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக $, அல்லது USD அல்லது US$ எனக் குறிக்கப்படும். ஓர் அமெரிக்க டாலர் 100 சதம் ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் ஜூலை 6, 1785 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1995 இல் கையிருப்பிலிருந்த $380 பில்லியன் டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. 2005 இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது. Wikipedia