முகப்புT-C • NYSE
add
ஏ டி அன்ட் டி
முந்தைய குளோசிங்
$19.50
நாளின் விலை வரம்பு
$19.42 - $19.54
ஆண்டின் விலை வரம்பு
$18.20 - $21.71
சந்தை மூலதனமாக்கம்
206.43பி USD
சராசரி எண்ணிக்கை
105.85ஆ
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
செய்தியில்
T
0.42%
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 30.85பி | 3.52% |
இயக்குவதற்கான செலவு | 11.69பி | 1.47% |
நிகர வருமானம் | 4.50பி | 25.10% |
நிகர லாப அளவு | 14.59 | 20.88% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 0.54 | -5.26% |
EBITDA | 12.26பி | 2.96% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 20.29% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 10.50பி | 232.77% |
மொத்த உடைமைகள் | 405.49பி | 1.88% |
மொத்தக் கடப்பாடுகள் | 282.11பி | 1.96% |
மொத்தப் பங்கு | 123.38பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 7.15பி | — |
விலை-புத்தக விகிதம் | 1.33 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 4.36% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 6.46% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(USD) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 4.50பி | 25.10% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 9.76பி | 7.37% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -6.09பி | -51.54% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -45.00மி | 99.18% |
பணத்தில் நிகர மாற்றம் | 3.63பி | 1,005.74% |
தடையற்ற பணப்புழக்கம் | 1.79பி | -52.88% |
அறிமுகம்
ஏ டி அன்ட் டி என்பது பல நிறுவனங்களை கூட்டாக உள்ளடக்கிய ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். டெலவர் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டு, டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரிலுள்ள விட்டேகர் டவரை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இது, ஏடி அண்டு டி கம்முனிகேசன்ஸ் வாயிலாக தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கும் உலகின் பெரு நிறுவனமாகவும், அமெரிக்காவில் தரை வழி தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கும் பெரு நிறுவனமாகவும் விளங்குகிறது. வார்னர் மீடியா என்ற வெகுஜன ஊடக கூட்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமாகவும் செயல்படுவதால், ஜூன் 14, 2018 முதல், வருவாய் அடிப்படையில் ஊடகம் மற்றும் கேளிக்கை சேவை வழங்கும் உலகின் பெரு நிறுவனமாக விளங்குகிறது. மொத்த வருவாயை அடிப்படையாகக் கொண்டு, ஃபார்ச்சூன் 500 வெளியிட்ட 2018 ஆம் ஆண்டு வரைக்குமான அமெரிக்காவிற்கான தரவரிசையில் 9வது பெரு நிறுவனமாக உள்ளது.
ஏடி அண்டு டி நிறுவனம் சௌத்வெஸ்டர்ன் பெல் தொலைபேசி நிறுவனம் எனும் பெயரில் தனது தொழில் வாழ்க்கையினைத் துவங்கியது. பெல் தொலைபேசி நிறுவனத்தின் துணை நிறுவனமான இதனை 1877 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்பவர் நிறுவினார். பெல் தொலைபேசி நிறுவனம் 1885 இல் அமெரிக்கன் டெலிஃபோன் அண்டு டெலிகிராஃப் கம்பெனி என்று பெயர் மாற்றம் பெற்று பின்னர் ஏடி அண்டு டி கம்பெனி என்று மறு பெயர் மாற்றம் பெற்றது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
5 அக்., 1983
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
1,39,970