முகப்புTHYROCARE • NSE
add
தைரோகேர்
முந்தைய குளோசிங்
₹878.10
நாளின் விலை வரம்பு
₹868.00 - ₹904.20
ஆண்டின் விலை வரம்பு
₹571.40 - ₹1,055.00
சந்தை மூலதனமாக்கம்
47.49பி INR
சராசரி எண்ணிக்கை
175.69ஆ
P/E விகிதம்
52.40
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 1.74பி | 12.72% |
இயக்குவதற்கான செலவு | 517.30மி | 38.95% |
நிகர வருமானம் | 219.50மி | 23.45% |
நிகர லாப அளவு | 12.62 | 9.45% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 4.16 | 17.51% |
EBITDA | 576.75மி | 82.36% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 54.08% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 1.56பி | 6.73% |
மொத்த உடைமைகள் | 6.76பி | 5.04% |
மொத்தக் கடப்பாடுகள் | 1.39பி | 19.78% |
மொத்தப் பங்கு | 5.37பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 52.64மி | — |
விலை-புத்தக விகிதம் | 8.61 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 20.54% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 219.50மி | 23.45% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
தைரோகேர் டெக்னோலொஜீஸ் லிமிடெட் என்பது மகாராட்டிரத்தின், நவி மும்பை எனும் வர்த்தக நகரியத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஒரு நோய் பரிசோதனை நிலைய நிறுவனம் ஆகும். சங்கிலி பகுப்பாய்வு மற்றும் தடுப்பு பராமரிப்புக்கான ஆய்வகங்கள் என்பன உள்ளதுடன், இரத்த மாதிரிகளும் இங்கு சேர்க்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன. இந்நிறுவனம் மொத்தம் 1,122 விற்பன்னை நிலையங்களையும் இந்தியா முழுவதும் சேகரிப்பு மையங்களையும் நேபாளம், வங்காளதேசம், மத்திய கிழக்கு நாடுகள் என பல பிரதேசங்களிலும் இந்நிறுவனத்தின் இரத்த மாதிரிச் சேகரிப்பு நிலைங்கள் காணப்படுகின்றன.
26 சூன் 2021 அன்று, இந்திய இ-ஃபார்மசி மற்றும் ஆன்லைன் ஹெல்த்கேர் அக்ரிகேட்டர் பார்ம் ஈஸியின் பெற்றோர் ஏபிஐ ஹோல்டிங்ஸ், தைரோகேரின் 66.1% கட்டுப்பாட்டுப் பங்குகளை வாங்கியது. புதிதாத துகவக்கபட்ட நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட முதல் இந்திய பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்ற பெயரை தைரோகேர் பெற்றது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1996
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
1,693