பங்குச் சந்தைகள்
முகப்புTYOBY • OTCMKTS
டொயோபோ
$6.85
28 ஏப்., 12:20:46 AM GMT-4 · USD · OTCMKTS · பொறுப்புதுறப்பு
அமெரிக்கா இல் பட்டியலிடப்பட்ட பங்குதலைமையகம்: JP
முந்தைய குளோசிங்
$6.85
ஆண்டின் விலை வரம்பு
$6.54 - $6.85
சந்தை மூலதனமாக்கம்
78.63பி JPY
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(JPY)டிச. 2024Y/Y வேறுபாடு
வருவாய்
105.07பி-2.63%
இயக்குவதற்கான செலவு
20.56பி0.84%
நிகர வருமானம்
607.00மி238.58%
நிகர லாப அளவு
0.58241.46%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
EBITDA
8.19பி10.85%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
30.33%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(JPY)டிச. 2024Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
30.69பி9.96%
மொத்த உடைமைகள்
614.06பி5.07%
மொத்தக் கடப்பாடுகள்
381.57பி4.97%
மொத்தப் பங்கு
232.49பி
நிலுவையிலுள்ள பங்குகள்
88.17மி
விலை-புத்தக விகிதம்
0.00
உடைமைகள் மீதான வருவாய்
1.33%
மூலதனத்தின் மீதான வருவாய்
1.68%
பணத்தில் நிகர மாற்றம்
(JPY)டிச. 2024Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
607.00மி238.58%
செயல்களால் கிடைக்கும் பணம்
முதலீடு மூலம் கிடைத்த தொகை
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
பணத்தில் நிகர மாற்றம்
தடையற்ற பணப்புழக்கம்
அறிமுகம்
டொயோபோ கோ லிமிட்டட் என்பது ஜப்பானின் முதன்மையான இழை மற்றும் துணி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும். இதில் செயற்கை இழைகள் (பாலியஸ்டர், நைலான் மற்றும் அக்ரிலிக்ஸ்) மற்றும் பருத்தி, கம்பளி போன்ற இயற்கை இழைகள் தயாரிப்புகளும் இதில் அடங்கும். டொயோபோ நிறுவனமானது நெசவு ஆடைகள், வீட்டு அலங்காரம் மற்றும் தொழில்துறைப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆடைகளுக்கான செயற்கை மீளிழை நூல், பாண்டியோஸ் பாலியூரிதீன் இழைகள், காற்று காற்றுப் பைகள், மற்றும் டயர் வடங்கள் மற்றும் ஆடைகளுக்கான செயற்கை இழைகள் ஆகியவற்றையும் கொண்டிருக்கின்றன. மேலும், டொயோபோ, நூற்பு, நெசவு, பின்னல், சாயமிடுதல், தையல் தொழில்களில் ஈடுபட்டு, ஜப்பான் மற்றும் சர்வதேச அளவில் நெசவு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. டொயோபோ நெகிழி படச்சுருள்கள் மற்றும் பிசின் போன்றவற்றையும் தயாரிக்கிறது. உயிரியக்க உற்பத்தி பொருட்களான, மருத்துவ பொருட்கள் (எ.கா. செயற்கை உறுப்புகளுக்கான இழை சவ்வுகள்) மற்றும் சுத்திகரிப்பு சாதனங்கள் ஆகியவற்றையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஜப்பான், சீனா, தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் செயல்படுகிறது, மேலும் டோக்கியோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது, இது நிக்கேய் 225 பங்குச் சந்தை குறியீட்டின் ஒரு பகுதியாகும். Wikipedia
தொடங்கிய ஆண்டு
26 ஜூன், 1914
இணையதளம்
பணியாளர்கள்
10,668
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு